வரலாறு

சிறுவர் தின விழா

பிரியாவிடை நிகழ்வு

IMG-20231026-WA0007 1.jpg
IMG_20230515_113311 1.jpg

பொலனறுவை மாவட்டத்தில் திம்புலாகல கல்வி வலயத்தில் வெலிகந்த கல்வி கோட்டத்திக்கு உரித்தானதான பொ/திம்பு/சேனபுர அல்-அமீன் முஸ்லிம் மகா வித்தியாலயம் அமையப்பெற்றுள்ளது .

இதன் முதலாவது அதிபராக ஜனாப் காதற் மீரா அவர்கள் காணபடுகிரார்கள். 1993 ஆம் ஆண்டு க.பொ.த(சா.த) வகுப்பும் 2009 ஆம் ஆண்டு க.பொ.த(உ.த ) கலைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதாரம் போக்குவரத்து கல்வி போன்ற விடயங்களில் வளர்ந்து வருகின்ற பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இது அதி கஸ்ட பிரதேச பாடசாலையாகும்.