சிறுவர் தின விழா

பிரியாவிடை நிகழ்வு

IMG-20231026-WA0007 1.jpg
IMG_20230515_113311 1.jpg

 

அல்லாஹ் ஒருவன் தமக்கெல்லாம் இறைவன் 

ஆற்றல் உள்ளான் வணக்கத்திற்குறித்தானவன் 

(அல்லாஹ் ஒருவன் ) ii

 

ஆன்மீக கலைகளும் ஆக்கத்தொழில் ஞானமும்

ஆரம்ப கணித மொழி அத்தனையும்

தந்தருள் எங்கள் இறைவா 

அல்லாஹ் எங்கள் இறைவா 

 

அருள் மழை பொழிந்திட அருள் புரிவாய் ii