பிரதி அதிபர் செய்தி
H M றபீக்
மாணவர்கள் கல்வியிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகலிலும் ஈடுபட்டு தங்களது திறமைகளை வெளிகாட்டுவதே உண்மையான ஆளுமையாகும். இன்று இலத்திரனியல் உலகத்தில் சவால்கள் நிறைந்ததாக இருக்கின்ற இவ்வுலகில் ஆளுமையான மாணவர்கள் உருவாவதே காலத்தின் தேவை .
H M றபீக்
பிரதி அதிபர்
பொ/திம்பு/சேனபுர அல் அமீன் முஸ்லிம் மகா வித்தியாலயம் .